இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட் மற்றும் தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் மோதின. முதலில் பேட் செய்த ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 […]
