இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 30 கிரிகோரியன் ஆண்டு : 242_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 243_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 123 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார். 1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது. 1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார். 1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் […]
Categories
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 30…!!
