இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 24 கிரிகோரியன் ஆண்டு : 236_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 237_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 129 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 79 – விசுவியசு எரிமலை வெடித்தது. பொம்பெயி, ஹெர்குலியம் ஆகிய நகரங்கள் எர்மலைக் குழம்பில் மூழ்கின. 455 – வன்டல் இராச்சியத்தின் மன்னர் கென்செரிக் ரோம் நகரை முற்றுகையிட்டான். திருத்தந்தை முதலாம் லியோ நகரை அழிக்க வேண்டாமெனவும், குடிமக்களைக் கொல்ல வேண்டாம் எனவும் அவர் விடுத்த வேண்டுகோளை கென்செரிக் ஏற்றுக் கொண்டதை அடுத்து, நகர வாயில்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், வன்டல்கள் நகரை சூறையாடினர். 1200 – இங்கிலாந்தின் […]
Categories
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 24…!!
