இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 23 கிரிகோரியன் ஆண்டு : 235_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 236_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 130 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 30 – எகிப்தை வெற்றிகரமாகக் கைப்பற்றிய உரோமைப் பேரரசர் அகஸ்டசு, மார்க் அந்தோனியின் மகன் அந்திலசு, கடைசித் தாலமைக்குப் பேரரசர், யூலியசு சீசர், ஏழாம் கிளியோபாட்ரா ஆகியோரின் ஒரே மகனுமான சிசேரியன் ஆகியோரைக் கொன்றார். 79 – நெருப்புக்கான உரோமைக் கடவுள் வல்கனின் பண்டிகை நாளில் விசுவியசு மலை வெடித்தது. 406 – புளோரன்சு முற்றுகையின் போது கோத்திக்கு மன்னர் ரடகைசசு உரோமைத் தளபதியினால் கொல்லப்பட்டார். 12,000 “காட்டுமிராண்டிகள்உரோமை இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்கள் அல்லது அடிமைகளாக விற்கப்பட்டார்கள். 634 – அபூபக்கர் மதீனாவில் இறந்தார். முதலாம் […]
Categories
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 23…!!
