Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 20…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 20 கிரிகோரியன் ஆண்டு : 232_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 233_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 133 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 14 – உரோமைப் பேரரசர் அகஸ்டசின் பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான். 636 – அராபியப் படையினர் காலிது இப்னு அல்-வாலிது தலைமையில் பைசாந்தியப் பேரரசிடம்  இருந்து லெவண்ட் பிரதேசத்தைக் கைப்பற்றினர். இதுவே அராபியாவுக்கு  வெளியே  முசுலிம்களின் முதலாவது பெரும் பரவலாகக் கருதப்படுகிறது. 917 – பல்காரியாவின் முதலாம் சிமியோன் மன்னர் பைசாந்திய இராணுவத்தை அச்செலோசு சமரில் தோற்கடித்தார். 1000 – அங்கேரி நாடு முதலாம் இசுடீவனால் உருவாக்கப்பட்டது. 1083 – அங்கேரியின் முதலாவது மன்னர் […]

Categories

Tech |