Categories
தேனி மாவட்ட செய்திகள்

முல்லை பெரியாரை நம்பி….. 14,707 ஏக்கரில் 2ஆம் போக நெல் சாகுபடி….. பணியில் மும்முரம் காட்டும் விவசாயிகள்…!!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கேரள மாநிலத்தின்   முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் ஜூனில் தொடங்க வேண்டிய முதல் போக சாகுபடி சற்று தாமதமாக ஆகஸ்டில் தொடங்கியது.  இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அறுவடை பணிகள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பட்ஜெட் விலையில் பாப்-அப் செல்ஃபி கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்…!!!!

ஹூவாய் நிறுவனம் ஹுவாய் Y9 பிரைம் 2019 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.  ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் தனது Y9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் எமரால்டு கிரீன் மற்றும் சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் கிரின் 710 12 NM பிராசஸர், 4 GB ரேம், ஜி.பி.யு. டர்போ 3.0, 16 MP. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 8 MP […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

விரைவில் அறிமுகமாக இருக்கும் அப்பிளின் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்….!!!!

ஆப்பிள் நிறுவனம் விரைவில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் லேப்டாப்-ஐ வரும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.  உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தற்போது 16 இன்ச் அளவில் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்பை அறிமுகம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லேப்டாப் மட்டுமல்லாமல் புதிய ஐபேட் மாடல்களும்  இதனுடன் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் ரெட்டினா மேக்புக் ஏர் மாடல்களின் அப்டேட் வெர்சனையும் அறிமுகம் செய்வதாக தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த 16 இன்ச் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில்,ஹவாய் Y9 பிரைம் ஆகஸ்டில் அறிமுகம் ….!!

ஹவாய் நிறுவனம் தனது  ஹவாய் Y 9 பிரைம்ஐ  ஆகஸ்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் டீஸர்கள் மூலம் இந்தியாவில் தனது முதல் பாப்-அப் கேமரா தொலைபேசியை அறிமுகப்படுத்தியது. இதனை அமேசான் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.ஹவாய் Y9 பிரைம் 2019 முதன்முதலில் உலகளவில் மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாகி  சவுதி அரேபியா மற்றும் கென்யா போன்ற சில சந்தைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டது . இந்த சந்தைகளில்,இதன்  விலை சுமார் ரூ .15,000 முதல் ரூ .17,000 வரை உள்ளது, மேலும் அதிகாரப்பூர்வ இந்திய விலையும் […]

Categories

Tech |