அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் அதிவேகத்துடன் நடைபெற்று வருகிறது. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படமானது ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது இருந்த போதிலும் அதற்கு முன்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி படம் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில் படத்திற்கான தொழில்நுட்ப பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் அஜித் உட்பட அனைத்து கதாபாத்திரங்களின் டப்பிங் பணிகள் முடிவடைந்து […]
