மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தவறான செய்தியை பரப்பியது விசிக சேனல்தான் என காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மக்களுக்கு தேவையானதை சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிய பின் மக்களை அதற்குள் அடக்கக் கூடாது என்று தெரிவித்ததாக சில செய்திகள் வைரலாகி வந்தது. இதுகுறித்து காயத்ரி ரகுராம் ட்விட்டர் […]
