இந்தியாவில் சொகுசுகார்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ள நிறுவனம்தான் ஆடி(audi). இப்போது வரை கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஆடி நிறுவனம் தனது பிரபல எஸ்யுவி காரான Q3 காரை சிங்கிங் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் 2 புது வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுதும் சென்ற 2019ம் வருடம் முதல் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் வெளியாகாமல் இருந்தது. தற்போது இந்தியாவில் ஆடி […]
