இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் புதிய காரின் அம்சங்கள் குறித்த விவரங்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனம் இந்தியாவில் இரண்டாம் தலைமுறை கியூ3 காரை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காரின் முன்புறம் ஆக்டா-கோனல் வடிவம் கொண்ட சிங்கிள் ஃபிரேம் கிரில் மற்றும் மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் கிளஸ்டர், டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறம் ஸ்பாயிலர், இன்டகிரேட்டெட் பிரேக் லைட் மற்றும் டெயில் லேம்ப்கள் புதிய கியூ3 மாடலில் […]
