மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்ததால் தையல் தொழிலாளி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி பகுதியில் தையல் தொழிலாளியான சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கங்கம்மா என்ற மனைவி உள்ளார். மேலும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கங்கம்மாவுக்கும், ஆட்டோ டிரைவரான ரவி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக […]
