மீனம் ராசி அன்பர்களே, இன்று முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாளாகவே இருக்கும். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். இன்று திடீர் கோபங்கள் ஏற்படலாம், நிதானமாக இருப்பது நல்லது. புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. உங்களுடைய தெளிவான சிந்தனை இன்று தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து ஈடுபட்டு அதில் […]
