மதுபோதையில் காவலரை தாக்கிய தந்தை மற்றும் மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்துள்ள சென்னியாண்டவர் கோயில் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் லாரி ஓட்டுனராக இருக்கிறார். குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்துவரும் இவருக்கும், இவரது சகோதரர் ஆறுமுகத்திற்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவேல் மற்றும் அவரது மூத்த மகன் பிரவீன் குமார் ஆகியோர் மதுகுடித்துவிட்டு போதையில் எலச்சிபாளையம் பகுதியிலுள்ள ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்று சொத்து குறித்து தகராறு […]
