அரசு பேருந்து ஓட்டுநரை வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் இந்திரா காந்தி நகரில் ஜான்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுநர் ஆவார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜான் பிராட்வேயில் இருந்து எண்ணூர் நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்து எண்ணூர் விரைவு சாலையில் பட்டினத்தார் கோவில் தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பேருந்தில் ஏறி படிக்கட்டில் […]
