பேருந்து ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக 3 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை செந்தில் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் நீடாமங்கலம் ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்த போது 3 வாலிபர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்துள்ளனர். இதனால் செந்தில் மூன்று பேரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த வாலிபர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்ததால் செந்தில் அவர்களை […]
