நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வங்கிகளை அணுக வேண்டும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. மற்ற அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நாம் வங்கிக்கு நேரடியாக சென்று அல்லது ஏடிஎம் மூலமாக எடுத்துக் கொள்ளலாம். நம்முடைய ஏடிஎம் அட்டைக்கு தனிப்பட்ட பாஸ்வேர்டு ஒன்று இருக்கும். ஏதேனும் காரணங்களுக்காக நமது ஏடிஎம் அட்டை இன் பாஸ்வேர்டை மாற்ற விரும்பினால் அல்லது மறந்து விட்டால் […]
