கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு புது விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. ஆகவே நீங்கள் ATM (அ) கார்டு வாயிலாக பணப்பரிவர்த்தனை செய்தால் அதற்கு முன் எந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்நிலையில் கனரா வங்கி ATM பணம், POC மற்றும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கான தினசரி பரிவர்த்தனை வரம்பை அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக வங்கி தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் அளித்துள்ளது. அத்துடன் இந்த புது விதிமுறைகள் உனதே நடைமுறைக்கு வர இருப்பதாக வங்கி தெரிவித்துள்ளது. […]
