நமக்கு பணம் தேவைப்படும் பொழுது நம்முடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்று ஏடிஎம் கார்டை வைத்து பணத்தை எடுத்து கொள்ளலாம். ஆனால் இந்த ஏடிஎம் கார்டு இல்லாவிட்டாலும் பணம் எடுக்க முடியும். இது நிறைய பேருக்கு தெரிவதில்லை. ஒரு சிலர் ஏடிஎம் மையத்திற்கு ஏடிஎம் கார்டு எடுக்காமல் சென்றிருப்பார்கள். இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கார்டு இல்லாமலேயே ஏடிஎம் இல் பணம் எடுக்கும் வசதியை ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. இந்த […]
