Categories
சினிமா தமிழ் சினிமா

கையில வைச்சு இருக்கீங்க…! ” வாழ்த்து சொல்லி பாராட்டு” உற்சாகத்தில் அட்லீ..!!

இயக்குனர் அட்லீ கையில் ஒரு சிறந்த வெற்றி படம் இருக்கிறது என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பாராட்டியுள்ளார். இயக்குனர் அட்லி பேஷன் ஸ்டூடியோஸ் உடன் கூட்டணியில் அந்தகாரம் என்னும் படத்தை தயாரித்து வருகிறார்.  இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னராஜன், நடிகர் அர்ஜுன் தாஸ் வைத்து இயக்குகிறார். மேலும் வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை கண்டு கொள்ளாத அட்லீ – கோவத்தில் ரசிகர்கள்.!

தளபதி விஜய்யை கண்டு கொள்ளாததால் அட்லீ மீது  ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர். தமிழ் சினிமா திரையுலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் அட்லி. இவரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் அள்ளித்தந்தது. இதுவரை 4 திரைப்படங்களை இயக்கியுள்ள அட்லியின் 3 திரைப்படங்கள் விஜயின் திரைப்படம் தான். மேலும், அட்லி எப்போதும் விஜய்யை தனது அண்ணன் என்று கூறிக்கொண்டு வருகிறார். ஆனால், சமீபத்தில் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகிலை அடுத்து அஜித் படமா? – அர்ச்சனா கல்பாத்தி பதில் …!!

பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் படம் குறித்து ரசிகர்களிடையே ஏராளமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் பிகில். நயன்தாரா,  விவேக் , யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்திற்கான பிரமோஷன் வேலைகளை படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூக வலைதளங்களில் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் அளித்த “பிகில் ரிங்” … டிவீட்டரில் ட்ரெண்டோ ட்ரெண்ட் ..!!

“பிகில்” படத்தில் பணியாற்றியவர்களுக்கு விஜய் தங்க மோதிரத்தை பரிசாக அளித்த புகைப்படங்கள் சமூக வலையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது .  அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் “பிகில்” .  இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சௌந்தரராஜா, யோகிபாபு, இந்துஜா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்பதால்  படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மின்னல் வேகத்தில் “பிகில்” … வெயிட்டிங்கில் ரசிகர்கள் ..!!

 தீபாவளிக்கு வெளிவரும் “பிகில்” படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் திகில். இப்படத்தில் விஜய் ,  நயன்தாரா , ஜாக்கி ஷராஃப் , யோகி பாபு , கதிர் , விவேக் டேனியல், பாலாஜி , ஆனந்தராஜ் ,  இந்துஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஒரு சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் “சிங்கப்பெண்ணே பாடல்” வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளுடன் IPL பார்த்த நடிகர் தனுஷ்……!!

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை நடிகர் தனுஷ் பார்த்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற  I.P.L  தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி சென்னை அணியில் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சுருண்டது.முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு வெறும் 108 ரன்கள் மட்டுமே […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சேப்பாக்கத்தில் ஷாருக்கான் அட்லி…… வைரலாகும் புகைப்படம்…!!

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் ஷாருக்கான் ஒன்றாக அமர்ந்து பார்த்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற  I.P.L  தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி சென்னை அணியில் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சுருண்டது.முதலில் ஆடிய கொல்கத்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தின் கதை இதானா….? படக்குழுவினர் அதிர்ச்சி …..!!

விஜய் நடிக்கும் 63-வது படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ….. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் சர்க்கார் .இதை தொடர்ந்து நடிகர் விஜயும் அட்லீயும் இணைந்து உருவாகும் படம் தயாராகி வருகிறது. நடிகர் விஜயுடன் இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக இனையும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்று வருகின்ற சூழலில் இப்படத்தின் கதை கசிந்து வெளியாகி படக்குழுவினரை […]

Categories

Tech |