அணைக்கட்டில் நீர் அதிகரித்து வருவதால் ஆற்றின் கரையோரம் இருக்கும் பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள கலவகுண்டா அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் பாலாற்றில் இதன் காரணத்தினால் நீர் வரத்து தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பின்னர் பொன்னை அணைக்கட்டிலிருந்து 4,100 கனஅடி நீர் வெளியேற வாய்ப்புகள் உள்ளது. இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் பாலாற்றின் கரையோரம் இருக்கும் பூண்டி உள்பட 16 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான […]
