விவசாயிடம் லஞ்சம் கேட்ட அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நண்டுக்குழி வடக்குத் தெருவில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது நிலத்தின் பட்டாவை மாற்றம் செய்ய தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளார். இதை கிராம நிர்வாக அதிகாரி செண்பகவள்ளி கவனித்து வந்துள்ளார். அதன்பின் பட்டா மாற்றத்திற்கான உத்தரவை பெறுவதற்கு ஹரிகிருஷ்ணன் கிராம நிர்வாக அதிகாரியான செண்பகவல்லியை அணுகியுள்ளார். அப்போது செண்பகவள்ளி பட்டா மாற்றம் செய்வதற்கு […]
