அட்சய திருதியை முன்னிட்டு தமிழகத்தில் , நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர் . செல்வம் வளம் கொழிக்கும் திருநாளாக கருதப்படும் அட்சய திருதியை திருநாள் இன்று . தங்கள் பழைய நகைகளை கடைகளில் கொடுத்து மாற்றவும், புதியநகைகள் வாங்கவும் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் . கூட்ட நெரிசலைத் தவிர்க்க நகைக்கடைகளில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று சுமார் 30 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ,இன்று கூடுதலான நேரம் கடைகள் திறந்திருக்கும் […]
