மிதுனம் ராசி அன்பர்கள்…!! இன்று வெற்றி நடை போடும் நாளாக இருக்கும். அரசாங்க வழியில் உங்களுக்கு அனைத்துச் செயலும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுபவங்களை கொடுக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணம் நல்லபடியாக அமையும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். ஏற்றுமதி தொழிலில் உள்ளவர்களுக்கு இன்று ஒரு உன்னதமான நாளாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் மற்றவர்களிடம் நீங்கள் கேட்ட பணம் உதவி கண்டிப்பாக இன்று கிடைக்கும். காரியத்தில் பரிபூரணமான பலனை பெறுவீர்கள். […]
