விருச்சிக ராசி அன்பர்கள், இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வில் வெளிவரக்கூடிய சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். இடம், பூமி வாங்கும் எண்ணம் வெற்றியை கொடுக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவதை கண்டு ஆச்சர்யப்படுவீர்கள். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். எதிலும் ஆதாயம் கிடைக்கும், பேச்சு திறமை அதிகரிக்கும், எதிர் பாலினத்தவரிடம் பழகும் போதும் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும், வேலை பளு காரணமாக நேரம் தவறி […]
