மேஷம் ராசி அன்பர்களே !! இன்று உங்களுடைய இனிய வார்த்தையால் பிறரைக் கவரக் கூடியவராக இருப்பீர்கள். வாழ்கை தரம் உயர்தக அளவில் உயரும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் இருக்கும் குடும்பத்தில் சுப விஷயபேச்சுக்கள் நடந்தே தீரும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணியில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபத்தை கொடுப்பதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் […]
