கடகம் ராசி அன்பர்களே, இன்று உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாளாகவே இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று எதிலும் தயக்கமும், பயமும் இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக காரியங்களை செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் இன்று உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். பணம் தட்டுப்பாடு நீங்கும். மனக்குழப்பம் தீரும். எந்த ஒரு காரியத்திலும் எதிர் பார்த்த வெற்றியும் கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட […]
