தனுசு ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் சேர்க்கும் எண்ணம் உருவாகும். இன்று நட்புகள் கூடும். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல்கள் வந்து சேரும். அயல்நாட்டு முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பணம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் ஏற்படும். இன்று மாணவச் செல்வங்களுக்கு […]
