கடக ராசி அன்பர்களே…!! இன்று புதிய தொழில் துவங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாக கூடும். புதிய சேமிப்புகளில் முதலீடு செய்ய முனைவீர்கள். வலுவான உயர் அதிகாரிகளின் உதவியால் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். மனதில் உறுதியுடன் செயல்படுவீர்கள். தாமதம் ஏற்படுத்திய பணிகளில் சில இன்று நிறைவேறும். தொழில் அபிவிருத்தி காண பண வரவு கிடைக்கும். உறவினர்கள் இல்ல சுப நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். இன்று தற்காலிக பதவி உயர்வு , கூடுதல் பொறுப்பு கிடைக்கப் […]
