ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று பூமி வாங்கும் யோகம் கிட்டும். புதிய பாதை புலப்படும். உங்களுடைய தாய்வழி மூலம் ஆதரவும் உண்டாகும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் ரீதியாக நீங்கள் எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வார்கள். இன்று தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு சூழ்நிலைகள் ஏதுவாக இருப்பதால் நீங்கள் எந்த முயற்சியும் மேற்கொண்டாலும் வெற்றி கிடைக்கும். செலவைக் குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாடு குறையும் பார்த்துக்கொள்ளுங்கள். பேச்சில் கடுமை காட்டாமல் இருப்பது நன்மை கொடுக்கும். உத்தியோகத்தில் […]
