தக்க சமயத்தில் அனைவருக்கும் உதவிகளை செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய தனுசுராசி அன்பர்களே..!! இன்று உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள் ஆக இருக்கும். மதி நுட்பத்தால் மகத்தான காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். இன்று வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்லுங்கள். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வழியே வந்து சிலர் சண்டை போட கூடும். […]
