ரிஷபம் ராசி அன்பர்களே.!! இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும் பணமுடையும் தவிர்க்க முடியாததாக இருக்கும். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகவே இருக்கும். நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். இன்று ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ் ஓங்கும். அதேபோல தானம் தர்மம் போன்ற காரியங்களிலும் […]
