ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக பேசுபவரிடமும் நல் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று கோபம் படபடப்பு கொஞ்சம் குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு கொஞ்சம் உண்டாகக் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு சரியாகும். வாகனங்கள் மூலம் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். […]
