மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய வசீகரப் பேச்சால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். மனைவி குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். எடுத்த காரியங்கள் தோல்வி அடைந்தது என்று மனம் கலங்காதீர்கள். இனிவரும் காலங்கள் உங்களுக்கு வெற்றியே ஏற்படும். தோல்வி தான் வெற்றிக்கு முதல்படி. இன்று நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிலும் தாமதமான போக்கு கொஞ்சம் இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சினைகள் […]
