கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று செயல் நிறைவேற தாமதம் தான் பிடிக்கும். சிறிய பணி கூட அதிக சுமை போல இருக்கும். கடுமையான உழைப்பும் இருக்கும். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதல் பணி புரிவது அவசியம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது சிறப்பு. காரியத்தில் தடை தாமதம் அலைச்சல் போன்றவை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி நல்லபடியாகவே இருக்கும். பழைய பிரச்சனைகள் இன்று […]
