தனுசு ராசி அன்பர்களே..!! இன்று கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் உங்களை மதிக்க கூடும். திறமைகள் வெளிப்படும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கல்களும் கொஞ்சம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் தீர கடுமையாக பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர்கள் பிடிப்பதற்கு அதிகமாக உழைக்க […]
