கன்னி ராசி அன்பர்களே…..!! இன்று தாமதமான செயலில் அனுகூலப் பலன்கள் தேடும் வரக் கூடும். உங்களின் தனித்திறமையை பலரும் அறிந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும் , பணப்பரிவர்த்தனை சீராக இருக்கும். வாகனத்தில் கூடுதல் வசதி பெற தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள்.இன்று மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமான காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும் , […]
