சிம்மராசி அன்பர்களே..!!! இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். தலைமை பதவிகள் தேடி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். சந்தித்தவர்களால் சந்தோஷம் உண்டாகும். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். சாதுரியமான பேச்சின் மூலம் காரியம் சிறப்பாக நடக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். கலைத்துறையினர் கொஞ்சம் அனுசரித்துப் போவது நல்லது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமமாக இருக்கும். சிறியதாக தடைகள் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். வீண் பேச்சு மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள் […]
