இன்றைய பஞ்சாங்கம் 22-02-2020, மாசி 10, சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி இரவு 07.03 வரை பின்பு அமாவாசை. திருவோணம் நட்சத்திரம் பகல் 11.19 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00 இன்றைய ராசிபலன் மேஷம் இன்று இல்லத்தில் செலவுகள் குறைந்து வரவு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். […]
