தனுசு ராசி அன்பர்களே…!! இன்று கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் நீங்கள் சாட்சி கையெழுத்திட வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று மாலை 5 மணிக்கு மேல் உங்களுக்கு சிறப்பான சூழ்நிலை கொஞ்சம் இருக்கும். அதாவது மனம் கொஞ்சம் அமைதியாக காணப்படும். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் இருக்கும். ஏற்றுமதியும் ஓரளவு சிறப்பை கொடுக்கும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். பழைய பாக்கி ஓரளவு வசூலாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு […]
