கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சூழ்நிலையை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. தொழிலில் அதிக உழைப்பால் உற்பத்தி விற்பனை சீராக தான் இருக்கும். சத்தான உணவுகளை உண்பதால் ஆரோக்கியமாக பலமாக காணப்படும். பெண்கள் தாய்வீட்டு உதவியை கேட்டு பெறுவார்கள். இன்று பணவரவு எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைய கூடும். கடன் விஷயங்களில் தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் போது கொஞ்சம் கவனமாக செய்யுங்கள். கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக […]
