கும்ப ராசி அன்பர்களே…!! இன்று வியாபார விரோதம் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். வரங்கள் வந்து வாயில் கதவு தட்டும். நல்ல செய்தி ஒன்று தூரதேசத்தில் இருந்து வந்து சேரும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் பொழுது ரொம்ப கவனமாக விளையாட வேண்டும். இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. அரசியல் துறையினர் எந்த […]
