மகரம் ராசி அன்பர்களே…!! இன்று எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உணவு பொருளை தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வி பற்றிய மனக்கவலை விலகி செல்லும். பெற்றோர் ஆசிரியரின் ஆலோசனை கைக்கொடுக்கும். துன்பங்கள் தீரும் மனக்கவலை அகலும் அடுத்தவரது கருத்தையும், ஆலோசனையும் கேட்காமல் உங்களது சொந்த புத்தியால் காரியங்களைச் செய்வீர்கள். பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும். ஆகாய மார்க்கமாக […]
