சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிக்க கூடும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரவிற்கு குறைவிருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எந்த பிரச்சினையும் […]
