துலாம் ராசி அன்பர்களே..!! இன்று சமூகத்தில் நல்ல மதிப்பீடு உருவாகும். நண்பரின் உதவி எளிதாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கக்கூடும். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள். இன்று பெண்களுக்கு சமையல் செய்யும் பொழுது கவனம் இருக்கட்டும். எதிலும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். பாடங்களை கவனமாக படிப்பது ரொம்ப நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவற்றை […]
