தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அவசர பணி உங்களை தொந்தரவு செய்யலாம். சூழ்நிலையை உணர்ந்து கொஞ்சம் செயல்படுங்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுங்கள். வீண் அலைச்சல் தடை தாமதம் போன்றவை கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று செயல்களில் கொஞ்சம் வேகம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கலாம். எதிர்ப்புகள் நீங்கும், தொழில் போட்டிகள் குறையும். வெளியில் பயணம் செல்வீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் […]
