விருச்சிக ராசி அன்பர்களே…. இன்று சுய அந்தஸ்து காப்பதில் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். உற்பத்தி விற்பனை சீராக வளரும். ஓய்வு நேரத்தில் இசையை ரசிப்பதால் மனம் லேசாகும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமும் அனுசரணையும் இருப்பது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல் […]
