மீன ராசி அன்பர்களே…!! இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முடிவுகள் எடுக்கும் பொழுது தீர ஆலோசித்து விட்டு எடுப்பது நல்லது. மனைவியிடம் ஆலோசனை கேட்டு எந்த காரியத்தையும் செய்யுங்கள். பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும். தயவுசெய்து அந்த ஆலோசனையையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களிடம் உரையாடும்போது கவனமாகவே இருங்கள். எச்சரிக்கையாக செயல்படுங்கள். வேலை செய்யும் இடத்தில் நெருப்பு மற்றும் ஆயுதங்கள் இடம் இருந்து விலகி இருப்பது நல்லது.இன்று கூடுமானவரை கவனமாக இருந்தால் அனைத்தும் சரியாகிவிடும். கல்யாண கனவுகள் ஓரளவு […]
