ஆஸ்த்ரேலியாவில் நடந்த மீன்பிடிபோட்டியில் 395 கிலோ எடையுள்ள சுறாவை பிடித்த சம்பவம் உலகளவில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. உலகம் ஏற்கனவே பல்வேறு சுற்றுச்சுழல் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் கடல்வாழ் உயினங்களை பாதிக்கும் வகையில் , மீன்பிடித்தல் சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் சென்ற வாரம் நடைப்பெற்றது, சமூக ஆர்வலர்களின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இப்போட்டியில் டார்க் ஹோர்ஸ் குழுவினர் 395 கிலோ எடையுடைய சுறாவை பிடித்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .கேப்டன் பால் பார்னிங் தலைமையிலான இந்த குழு ஹேங்கிங் […]
