தமிழக மின்வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 600 உதவிப் பொறியாளா்கள் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள்: 600 பணி: உதவிப் பொறியாளா் (Assistant Engineer (AE)) காலியிடங்கள்: மின்னியல் (Electrical) – 4002. இயந்திரவியல் (Mechanical) – 1253. கட்டடவியல் (Civil) – 75 தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். முன்னாள் […]
