தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகின்றது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் பேசிய தலைமை தேர்தல் ஆணையம் சுனில் அரோரா, வேலூர், ஆர்.கே.நகர் தேர்தல்களில் அதிக பணப்பட்டுவாடா இருந்தது.புதுச்சேரியில் வேட்பாளர் செலவினம் அதிகபட்சம் ரூ22 லட்சம் புதுச்சேரி தவிர இதர மாநிலங்களில் வேட்பாளர்கள் அதிக பட்ச செலவு 38 லட்சம் பணப்பட்டுவாடாவை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு 2 செலவின பார்வையாளர்கள்வாக்கு சாவடிகளில் முக […]
